Wednesday, March 27, 2013

பனி இல்லாத மார்கழியா

படம் : ஆனந்த ஜோதி
இசை - விஸ்வநாதன் - ராமமுர்த்தி
பாடகர் : டிஎம்ஸ்

பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசை இல்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா

அழகில்லாத ஓவியமா
ஆசை இல்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசை இல்லாத பெண் மனமா
மழை இல்லாத மானிலமா
மலர் இல்லாத பூங்கொடியா
மலர் இல்லாத பூங்கொடியா………….. (பனி இல்லாத )

தலைவன் இல்லாத காவியமா
டகலைவி இல்லாத காரியமா
தலைவன் இல்லாத காவியமா
டகலைவி இல்லாத காரியமா
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா
காதல் இல்லாத வாலிபமா…………… ( பனி இல்லாத )

நிலை இல்லாது ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதை அல்லவா
பருவம் செய்யும் கதை அல்லவா……….. ( பனி இல்லாத )

No comments:

Post a Comment