திரைப்படம்: நாடோடி மன்னன் (1958)
இசை: S.M. சுப்பைய்யா நாயுடு
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
தூங்காதே தம்பி… தூங்காதே…
தூங்காதே தம்பி… தூங்காதே…
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பலச் சரித்திர கதை சொல்லும் சிறை கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பலச் சரித்திர கதை சொல்லும் சிறை கதவும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்
தூங்காதே தம்பி… தூங்காதே…
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்
தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
ஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்...
ஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
தூங்காதே தம்பி… தூங்காதே…
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி… தூங்காதே…
தம்பி… தூங்காதே…

போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்... என இருக்க வேண்டும் அய்யா.
ReplyDeleteவிழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்
ReplyDeletename
ReplyDeleteபாலா பாலகிருஷ்ணன் தூங்காதே தம்பி தூங்காதே பாடல் நானும் என்ற பாடல் இன்று பாடினேன் ல
ReplyDelete"நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள்.... தாமும் கெட்டார்" என்றிருக்கவேண்டும்
ReplyDeleteஎந்த காலத்திற்கும் ஏற்ற பாடல் வரிகள் எம்ஜிஆர் அவர்கள் எனது முதல்வர் நாற்காலியில் மற்ற மூன்று கால்கள் எதனால் ஆனது என்று எனக்கு தெரியாது ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டையை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் என்று எம்ஜிஆர் ஆல் பட்டுக்கோட்டை கவிஞர் பாராட்டு பெற்றவர் பொதுவுடமை சித்தாந்த கருத்துக்களை தனது பாடல் வரிகளை வெளிப்படுத்தியவர் அதனால் அவர் மக்கள் கவிஞர் என்று போற்றப்படுகிறார் வாழ்க எம்ஜிஆர் இன் புகழ் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் புகழ்
ReplyDelete✍️ சமூகப்பற்றாளன் ஞானசித்தன்